Wednesday, 16 May 2012
Real Madrid arrive in Kuwait, take on Kuwait National team tonite - 16.05.2012


Tuesday, 15 May 2012
பராசக்தி (புத்தம் புதிய காப்பி)
பராசக்தி (புத்தம் புதிய காப்பி)-----------------------------------------------
மடாதிபதி ஆனேன்; நீதிபதி வேண்டாம் என்பதற்காக அல்ல; நீதிபதியின் தீர்ப்பை விட இறைவனின் தீர்ப்பு பெரிது என்பதற்காக.
உனக்கெதற்கு இந்தப் பதவி, பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும்போது என்று கேட்கலாம்; எனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டது; உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எனது வளர்ச்சி பாதிக்கப்பட்டது; எனது பக்தர்கள் பாதிக்கப்பட்டார்கள்; 293-வது ஆதீனமாக பதவி ஏற்றேன்!நல்லது!
ஞானமும், பேச்சாற்றலும், வீரமும், போர் குணமும், அழகும், ஆங்கில அறிவும் கொண்ட நித்திதான் தனது அடுத்தஆதீனகர்த்தா என்று கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்தார் மதுரை ஆதீனம்!அப்படி அவர் பாராட்டியது தவறா? இது போறாதா? பொங்கி எழுந்தனர் எங்கள் எதிரிகள்! ஊடகத் துறையை உசுப்பினார்கள், விஷயத்தை ஊதிப் பெரிதாக்கச் சொன்னார்கள்! அந்த விஷமிகள் நினைத்தவாறே விஷயம் இப்போது நீதிமன்றம்வரைவந்துவிட்டது!
ஆகாரத்திற்காக அழுக்கை உண்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்... அதுபோலதான் நானும். உலகின் நன்மைக்காக ஆன்மிகத்தில் குதித்தேன்; நாட்டுக்குத் தொண்டாற்ற மடங்களை ஆரம்பித்தேன்; என் சுயநலத்தில்பக்தர்களின் பொதுநலம் மட்டுமே கலந்திருந்தது!
பாவம் அந்த ரஞ்சி; சினிமாத் துறையால் ஓரங்கட்டப் பட்ட ஒரு அபலைப் பெண்; அப்போதெல்லாம் கவலைப்பட்டதா இந்த ஊடகங்கள்? அவரை தேடிப் பிடித்து அவரது வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை! அந்த பக்தையை கைபிடித்து கரையேற்றியபோது வந்தார்கள்!
"கதவைத் திற காற்று வரட்டும்' என்றுதான் சொன்னேன்! ஆனால் காற்றுக்குப் பதிலாக காமெராவுடன் உள்ளே வந்தது ஒரு ஊடகம்! பொல்லாதது எல்லாவற்றையும் படம் பிடித்தான்; பணம் கேட்டு மிரட்டினான், இல்லை என்றேன்! தனது செய்தி சானலின் மூலம் வீடு வீடாக நீலப்படம் காண்பித்து பிஞ்சுகளின் மனத்தில் கூட என் மீது வஞ்சகம் வளரச் செய்தான்! அவனைக் கண்டித்ததா இந்த உலகம்?
நிம்மதியாக வாழவிட்டார்களா என்னை? வழக்குமேல் வழக்கு தொடுத்தார்கள்!கஞ்சிக்குக் கூட வழியில்லாமல் போய் விடுவேனோ என்று பதறினேன்!
முதலில் ரஞ்சி ஓடினாள்; பிறகு நானும் ஓடினேன்; பின்னர் இருவரும் சேர்ந்து ஓடினோம்; ஓடினோம் ஓடினோம்பிடதியில் இருந்து ஊர் ஊராய் ஓடினோம்! மதுரையை அடைந்தோம். இறைவனேஆதீனம் உருவில் வந்து என்னை அடுத்த ஆதீனம் நீதான் என முடிசூட்டி மகிழ்ந்தார்! இப்போதாவது விட்டார்களா?
ஆதீனத்தை போதையிலும் மயக்கத்திலும் வைத்திருக்கிறேன் என்கிறது ஊடகங்கள்? யார் இவர்கள்? ஐபிஎல்,சினிமா செய்திகள், டி.வி. சீரியல்கள்... என பல்வேறு போதை வஸ்துகளுக்கு மக்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்கள்! இப்போதாவது கூறுங்கள், இது யார் தவறு?என் தவறா? ஆதீனத்தின் தவறா?இறைவனின் தவறா...?!
Tuesday, 1 May 2012
Meet the MBA who now sells vegetables
![]() |
Monday, 23 April 2012
Goa eyeing UAE, Iran tourists
Encouraged by the increasing number of tourists to Goa from the United Arab Emirates (UAE) and Iran, the tourism department has decided to participate in the Arabian Travel Mart to tap potential tourists to the state.
In the 2011-12 tourism season (October to March), the Dabolim airport received 13 charter flights from Iran, bringing in 1,700 tourists, while 1,000 tourists arrived from the UAE.
"We may participate in the Arabian Travel Mart in Dubai this year. We did not participate during the last two years. This year, there are many direct scheduled flights arriving in Goa from Dubai and that is why we want to tap the market," tourism director Swapnil Naik told STOI. Goa can attract tourists from the UAE and Iran, which has shown good potential now, he added.
Air India, Air Arabia and Qatar Airways have scheduled direct flights to Goa from UAE, Naik said.
The tourism department will also participate in major international tourist marts to attract tourists from various countries for the next tourism season. "We will participate in World Travel Mart-London, International Travel Bazaar in Berlin and FITUR in Spain," he added, while stating that the team will also go to travel marts in Poland, Hungary and Austria to attract charter flights from these countries.
This year, so far, Goa received 25 charter flights from Poland, which brought 2,700 tourists. As per the provisional figures, 2,185 tourists have arrived from Austria in 2011.
In all, Goa received 910 charters from various countries, bringing in 1.75 lakh tourists.
Saturday, 21 April 2012
Goa CM mulls Wi-Fi in all schools, grouping of govt-run ones
Wi-Fi in all schools, bringing all government schools together and giving them quality facilities and, most importantly, taking all stakeholders into confidence are some of the initiatives that chief minister Manohar Parrikar has in mind while implementing the Right to Education (RTE) Act in Goa.
|